Contact : +91-9042625725 / +91-8012936465 mjmktamilnadu2017@gmail.com
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்
menu
  • Home
  • Gallery
  • Our Blog
  • Contact Us

Facebook feed

1 year ago
Photos from மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்'s post

குடும்பமோ!!! இயக்கமோ !!!
கழகமோ!!!!!
எங்க இன்னும் ஆலோசனை வழங்கி
வழிநடத்திச் செல்லும் அனுபவம் வாய்ந்த தலைமைகள் வேண்டும்!!!

அதற்கு நல்ல மனது வேண்டும் !!!
நல்ல எண்ணம் வேண்டும்!!!
சமுதாய சிந்தனை வேண்டும்!!!
ஏற்ற இறக்கங்களின் அனுபவம் வேண்டும்!!!!
தன்னை ஆற்றல்மிகு மனிதனாக உருவாக்க வேண்டும்!!!!

இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் அதை விட அதிகமான
அதீத திறமை கொண்ட மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்த மிராக்கிள் பொக்கிஷம்
எங்களையெல்லாம் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கும்
கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்
மாண்புமிகு அண்ணன் ரவிச்சந்திரன் அவர்களுக்கு
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளின் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!!

நூறாண்டு காலம் வாழ்க
நோய்நொடி இல்லாமல் வாழ்க

என்று ஒரு பாடலுக்கு ஏற்ப
இறைவன் அனைத்து வளங்களையும் வழங்கி
அருள் புரிவானாக!!!!

இவண்
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்
... See more

View on facebook
1 year ago
Photos from மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்'s post

www.mjmktamilnadu.com

என்ற

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின்

வெப்சைட்

அனைத்து சகோதர சகோதரிகளின் பேராதரவால் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத

சமூக விரோதிகளால்

கடந்த சில நாட்களாகவே

முடக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் சரி செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் பழைய நிலைக்கு அனைத்தும்
செயல்படுத்தப்படும்.

வெப்சைட்டில் எங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பார்க்க முடியாமல் தவித்த அனைத்து உள்ளங்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்
WhatsApp no : 9585116796 7373232423

Cell : 9042625725
... See more

View on facebook
1 year ago
Photos from மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்'s post

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின்

புதிய நிர்வாகி புதியதொரு பரிமாணத்தில்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரத்தின் ஒருங்கிணைப்பாளராக மதிப்புக்குரிய வாசுதேவன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளது

தொழிலாளர் தினத்தில் பிறந்த MA பட்டதாரி

காங்கேய நகரத்தின் செயலாளர் மதிப்புக்குரிய சசிகுமார் அவர்களின் தோழன்

ஏழை மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்

காரணம் அவர் கூறியது காங்கேயத்தில் உழைக்கும் மக்கள் அதிகம் அதே சமயத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அனைவரும் ஏழையாகவே இருக்கிறார்கள் என்ற தன்னுடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்திய விதம் எங்களை மனம் நொந்து வேதனைக்குள்ளாக்கியது

உழைக்கும் மக்களின் மக்களின் வேதனையை தீர்ப்பதற்காகவே தொழிலாளர் தினத்தில் பிறந்தாரோ!

தொழிலாளர் தினத்தில் பிறந்ததனால் என்னவோ தொழிலாளியின் வேதனைகளை உணர்ந்தாரோ!

இன்னும் சில வருடங்களில் காங்கேய நகரத்தில் ஏழைகளுக்கு இன்னல்கள் இல்லை என்றும் ஏழைகளுக்கு இன்னல்கள் தருபவரை மக்களை கொண்டு களை எடுப்போம் என்று உறுதிமொழி கொண்டு இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்

அவருக்கு திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் நகர ஒருங்கிணைப்பாளராக தலைவரின் ஒப்புதலோடு பொறுப்பை கொடுக்க மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் பெருமை கொள்கிறது

பொதுச்செயலாளர்
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்
... See more

View on facebook
1 year ago

திறமைகளுக்கு ஆசிரியர்!!!
சோதனைகளின் துரோகி!!!

அறிவின் பல்கலைக்கழகம்!!!!
அசாத்தியத்தின் எடுத்துக்காட்டு!!!!

மின்னலை மிஞ்சும் வேகம்!!!!!
நிதானத்தில் முனைவர்!!!!!

மென்மக்களில் மேலானவர்!!!!
சகோதரத்துவத்தின் சாணாக்கியர்!!!!

இவ்வாறாக எங்கள்
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு அண்ணன் யுவராஜன் அவர்களைப் பற்றி எழுதுமாயின்

பல பக்கங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.

அவ்வாறான அற்புத (miracle)மனிதன்
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வழிகாட்டி

அண்ணன் அவர்களுக்கு அனைத்து சகோதர சகோதரிகளின் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!!

இவண்.
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்
www.mjmktamilnadu.com
... See more

View on facebook
« ‹ 1 of 6 › »

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

http://mjmktamilnadu.com/wp-content/uploads/2018/01/Interesting-conversation-between-Periyar-and-Anna-Periyorkale-Thaimarkale-Ep-46.webm

Articles

Our Recent Post

  • தெரிந்து கொள்வோம் – தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் January 7, 2018
  • மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்

Theme: Avant by Kaira